Thursday, November 14, 2013

அன்பால் இருநாட்டையும் இணைத்த சமந்தா !!குழந்தைகள் தினத்தை முன்னிட்டி சிறப்பு பகிர்வு கடவுள் இன்னும் மனித இனத்தின் மீது நம்பிக்கை இழக்கவில்லை என்பதைத் தான், மண்ணில் பிறக்கும் ஒவ்வொரு பிஞ்சுக் குழந்தையும் நினைவுபடுத்துகிறது என்பது மகாகவி தாகூரின் வரிகள். அப்படி அமைதியின் சின்னமாக… பதினொரு வயதிலே உருவெடுத்த சமந்தா ஸ்மித் எனும் சுட்டியின் கதை உங்களுக்காக இதோ…
1972-ல் அமெரிக்காவின் மெய்ன் நகரத்தில் பிறந்து, தன்னுடைய ஐந்து வயதிலே இங்கிலாந்து மகாராணி இரண்டாம் எலிசபெத்துக்குக் கடிதம் எழுதிய சமத்துப் பொண்ணுதான் இந்த சமந்தா. அப்பொழுது, அமெரிக்காவும் ரஷ்யாவும் பகைமை கொண்டு, டிஷ்யூம் டிஷ்யூம் பண்ணிக் கொண்டு இருந்தன. சமந்தா பதினொரு வயது சிறுமியாய் இருக்கும் போது, யூரி அன்ட்ரபோவ் சோவியத் ரஷ்யாவின் தலைவராக இருந்தார். ரொம்பவும் ஸ்ட்ரிக்ட், இரு நாட்டுக்கும் இவராலே சண்டை வந்துவிடும் என்று அமெரிக்க பத்திரிகைகள் அவரை வில்லனா சுட்டிக் காட்டின. இப்படி ஒரு கட்டுரையைப் படித்த சமந்தா, தன் அம்மாவிடம்… ”அம்மா… சண்டை போடறதுதான் அவரோட வேலைனா அதைத் தப்புன்னு அவருக்குப் புரியவைக்கணும். யார் அவருக்கு இதைச் சொல்றது?” எனக் கேட்டாள். ”நீயே கடிதமா எழுதேன் சமந்தா!” என்றார் அம்மா. அஞ்சே வரிகளில் சமந்தா எழுதிய கடிதம் இதுதான்…
மதிப்பிற்குரிய அன்ட்ரபோவ்!
உங்களுடைய புதிய பொறுப்புக்கு வாழ்த்துகள்! உங்கள் நாடும் அமெரிக்காவும் சண்டை போடப்போவதாக அறிகிறேன். ஏன் நீங்கள் சண்டையை விரும்புகிறீர்கள்? எப்படி அதைச் செய்வீர்கள் எனச் சொல்லவும். இரண்டாவது கேள்விக்கு நீங்கள் பதில் சொல்லாவிட்டாலும் பரவாயில்லை. அந்தக் கேள்வி இதுதான்… ஏன் நீங்கள் என் நாட்டையும், உலகையும் பிடிக்கத் துடிக்கிறீர்கள்?
அன்புடன்,
சமந்தா
நவம்பர் மாதம் எழுதிய இந்தக் கடிதத்தை அப்படியே மறந்து போனாள் சமந்தா. ஆனால், அடுத்த வருடம் ஏப்ரலில் ரஷ்யாவின் தலைவரிடம் இருந்து பதில் வந்தது.
அன்புள்ள சமந்தா…
உன் கடிதம் கிடைத்தது. உன்னுடைய நேர்மையும் தைரியமும் என்னைக் கவர்கிறது. நீ டாம் சாயரின் நேர்மையான நண்பனான பெக்கியை ஞாபகப்படுத்துகிறாய். நீ கேட்டது போல், நாங்கள் போரை விரும்பவில்லை. ஹிட்லரின் நாஜி படைகள் எங்கள் நாட்டைச் சூறை ஆடியபோதே… நாங்கள் போரின் வலியை நன்கு உணர்ந்து இருக்கிறோம். நாங்கள் முதலில் போர் செய்ய விரும்புவது இல்லை. மேலும், நீ கேட்ட இரண்டாவது கேள்விக்கு எளிமையாக பதில் தருகிறேன். எங்கள் நாட்டில் உள்ள விவசாயிகள், எழுத்தாளர்கள், மருத்துவர்கள் என அனைவரும் அமைதியையே விரும்புகிறோம். கோதுமை விளைவிக்கிறோம், கட்டடங்கள் கட்டுகிறோம், வானில் பறக்கிறோம்…
நாங்கள் அமைதி விரும்பிகள். எங்கள் நாடு அமைதியின் பூமி எனஅறிய, நீ ஏன் எங்கள் நாட்டுக்கு வரக் கூடாது? இங்கிருக்கும் ‘அர்டேக்’ எனும் சுட்டிகளுக்கான கேம்ப்பை நீ நிச்சயம் விரும்புவாய். கூடவே உன் பெற்றோரையும் அழைத்துக் கொண்டு வா!
அன்புடன்
அன்ட்ரபோவ்.
என அந்தக் கடிதம் முடிந்தது. சமந்தா ரஷ்யா போனாள். அங்கே அவளுக்கு மாபெரும் வரவேற்பு. ரஷ்ய சுட்டிகளோடு தங்கி, பொழுதைப் போக்கினாள். வானில் முதலில் பறந்த பெண் மணியான வாலன்டினாவைச் சந்தித்துப் பேசினாள். ஆனால், அன்ட்ரபோவ் உடல்நலமின்மையால் அவளைச் சந்திக்க முடியாமல், போனில் பேசினார். சமந்தா ரஷ்ய மக்களும் நம்மைப் போன்றவர்கள்தான் என்று புரிந்துகொண்டாள். அதே வருடம் ஜப்பானில் அமெரிக்காவின் இளைய அமைதித்தூதராய் கலந்து கொண்டு, அன்பைப் பரிமாறிக்கொள்வதன் மூலம் அமைதியை வளர்க்க முடியும் என ஐடியா சொன்னாள். அதை, இரண்டு நாடுகளும் செயல்படுத்தின.
சமந்தா, லைம் ஸ்ட்ரீட் எனும் நாடகத் தொடரில் நடித்துவிட்டு, விமானத்தில் வந்து கொண்டு இருக்கும்போது… இயந்திரக் கோளாறால் பற்றிய நெருப்பில் அவளின் கள்ளமில்லாச் சிரிப்பு அடங்கிப் போனது. ஒரு அமெரிக்கச் சிறுமிக்காக ரஷ்யாவே கண்ணீர்விட்டு அழுதது. அவளின் நினைவாக ஒரு நினைவுச் சின்னத்தை ரஷ்யா எழுப்பியது. அவளுக்காக ஒரு அஞ்சல்தலையையும் வெளியிட்டது. மெய்ன் நகரில் ஒரு கரடிக் குட்டியோடு பளபளக்கும் கண்களோடு, அன்பின்
அற்புதச் சின்னமாக சமந்தா சிரித்துக்கொண்டு நிற்கிறாள். ஆகஸ்ட் 25. அவளுடைய நினைவு தினம்.
கடிதத்தின் மூலம் இரு நாடுகளையும் அன்பாலே பிணைத்த சமந்தா இன்றும்எல்லோரின் நினைவுகளில் வாழ்கிறாள்.
நன்றி விகடன்

Thursday, October 24, 2013

இயேசு சிலுவையில் மரித்ததற்கான வரலாற்று ஆதாரங்கள்
இயேசு கிறிஸ்து சிலுவையில் மரிக்க வில்லையென்றும் வேதாகமத்தில் புதிய ஏற்பாடு பகுதி அவரது சீடர்களால் எழுதப்பட்டதனால், அதை அவர்கள் மறைத்திருக்க கூடும்மென்றும் சிலர் ஆதாரமில்லாமல் குற்றஞ்சாட்டுவர்.

அவர்களின் குற்றச்சாட்டின்படி தனியே சீடர்களால் மட்டுமின்றி இயேசு கிறிஸ்துவின் காலத்தில் வாழ்ந்த பல சரித்திர ஆசிரியர்களும் இயேசு கிறிஸ்துவின் சிலுவை மரணத்தைப்பற்றி குறிப்பிட்டிருக்கின்றபடியா
லும்; இக் குற்றச்சாட்டுக்கள் பொய் என்று தெட்டத்தெளிவாக
தெரிகின்றது.

இயேசு சிலுவையில் மரித்ததற்கான வரலாற்று ஆதாரங்கள்;

FLAVIUS JOSEPHUS

(உலகப்புகழ் பெற்று யூத சரித்திர ஆசிரியர்) கிறிஸ்துவின் மரணத்திற்கு சில ஆண்டுகளுக்குப்பின்பு கி.பி 66 ஆம் ஆண்டளவில் கலிலேயாவிலுள்ள யூத இராணுவஅதிகாரியாக இருந்தவர். அவர் தன்னுடைய புஸ்தகம் Antiquitnes இல் கிறிஸ்துவைப்பற்றியும் அவர் சிலுவையில் அறையப்பட்டதைக்குறித்தும் இப்படி குறிப்பிட்டுள்ளார்.


இப்பொழுது இயேசுவின் காலம் வந்துவிட்டது, ஒரு ஞானி, சட்டத்தின்படி கூறுவதென்றால் ஒரு மனிதர், அநேக அற்புதங்களை செய்தவர். அவர் அநேகருக்கு போதித்தார், அவருடைய சத்தியமான போதனைகளை சந்தோஷத்துடனும் ஏற்றுக்கொண்டார்கள். பொந்தியு பிலாத்துவினால் சிலுவையில் அறையப்பட்டார். ஆனாலும் இயேசுவை உண்மையாக நேசித்தவர்கள், அவர்களுடைய நம்பிக்கையை விட்டுக்கொடுக்கவில்லை. மூன்றாம் நாளில் அவர் தம்முடைய சீடர்களுக்கு உயிருடன் காட்சியளித்தார். அவருக்கு முன்பு வந்த பல தீர்க்கதரிசிகள் அவரைக்குறித்து பல அற்புதமான தீர்க்கதரிசனங்கள் சொன்னது அவ்வளவும் அவருக்கு பொருத்தமாக இருந்ததது.
http://www.ccel.org/j/josephus/JOSEPHUS.HTM(அவர் எழுதிய புஸ்தகம்)

JUSTIN MARTYR (Philosopher, Apologist) - Apologetics: "the defense of a position against an attack", not from the English word apology.

கி.பி 150 ஆண்டளவில் சீசார் அந்தோனியுஸ் பியுஸ்-க்கு"கிறிஸ்தவர்கள் தற்காப்பு" எனும் அவர் எழுதிய புஸ்தகத்தில் இயேசுகிறிஸ்துவின் மரணத்தைப்பற்றியும், அவர் மரணத்திற்கு பொந்தியு பிலாத்து காரணமாக இருந்தததைப்பற்றியும் எழுதியிருக்கின்றார்.
http://www.catholic-forum.com/saints/stj29002.htm

CORNELIUS TACITUS (born A.D 52-54)

இவர் ஒரு ரோம சரித்திர ஆசிரியர், கி.பி112 ஆசியாவின்(துருக்கி) கவர்னராக இருந்தவர். இவருடைய உறவினன் யூலியுஸ் அக்ரிகோலா என்பவர் கி.பி 82-84 பிரித்தானிய கவர்னாராக இருந்தவர்; கொர்நேலியுஸ் ரசித்துஸ் நேரோ மன்னனுடைய ஆட்சியைப்பற்றி குறிப்பிடுகையில் இயேசுகிறிஸ்துவை ப்பற்றியும், ரோமாபுரியிலே கிறிஸ்தவத்தின் ஆரம்பத்தையும் பற்றி தன் னுடைய புஸ்தகத்தில் குறிப்பிட்டுள்ளார்.

அவர் எழுதிய நூலில் (XV) ஆம் பாகத்தில்:

இயேசு கிறிஸ்து என்பவர் திபேரியு மன்னன் ஆட்சியில், பொந்தியு பிலாத்து யூதாவின் அதிகாரியாக இருக்கையில் இயேசு கிறிஸ்துவின் வாழ்க்கை யைப்பற்றி எழுதியிருக்கின்றார்.
http://classics.mit.edu/Tacitus/annals.html (அவர் எழுதிய புஸ்தகம்)

LUCIAN OF SAMOSATA கி.பி 120-180

இரண்டாம் நூற்றாண்டில் வாழ்ந்த இவர் தம்முடைய புஸ்தகத்தில் பலஸ்தீனாவிலே பிறந்த இயேசுகிறிஸ்துவைப்பற்றியும், அவருடைய மரணத்தைப்பற்றியும் எழுதியுள்ளார்.
http://www.paulmusgrave.com/blog/archives/000066.html

MARA BAR-SERAPION

இவர் சீரியா நாட்டை சார்ந்தவர், இவருடைய காலம் கி.பி 70 இவர் ஜெயிலில்இருந்து தனது மகனுக்கு எழுதிய கடிதத்தில் யூதர்கள் தங்களுடைய ஞானமுள்ள இராயாவை கொலை செய்தனர் என்று குறிப்பிட்டிருக்கின்றார்.
http://www.neverthirsty.org/pp/hist/marbar.html

PLINY THE YOUNGER

கி.பி 110 இல் இவர் சின்ன ஆசியாவின் பித்தினியாவின் கவர்னராக இருந்தவர். இவர் தன்னுடைய தலைவர் த்ரஜான்-க்கு எழுதிய கடிதத்தில் இயேசுகிறிஸ்துவின் சீடர்கள் எப்படிப்பட்டவர்களாக இருந்தார்கள் என்று குறிப்பிட்டிருக்கின்றார்.
அவர்கள் செய்த தவறுகள், அல்லது அவர்களுடைய பைத்தியக்கார தன்மைகள் என்னவெனில், குறிப்பிட்ட சில நாட்களில் அதிகாலையில் சூரிய உதயத்திற்கு முன எழுந்திருந்து இயேசுகிறிஸ்துவை ஒரு கடவுளைப்போல கும்பி டுகின்றனர். அவர்களிடத்தில் எந்தவிதமான தவறுகளும் இல்லை. களவு, கொள்ளை, விவாக இரத்து, அவர்களுக்கு கொடுக்கப்பட்ட வார்த்தைகளை மீறுவது போன்ற காரியங்கள் அவர்களிடத்தில் இல்லை.
http://www.earlychristianwritings.com/text/pliny.html

SUETONIUS

இவர் ஒரு ரோம எழுத்தாளர், இவர் எழுதிய"க்ளோடியஸ் வாழ்க்கை வரலாறு" பகுதியில் கிறிஸ்தவர்களை ரோமை விட்டுக்ளோடியஸ் போகச்சொல்லி துரத்தியதைப்பற்றி குறிப்பபிட்டிருக்கின்றார். இவருடைய வாழ்க்கை காலம் கி.பி 69-122.
http://www.fordham.edu/halsall/ancient/suetonius-julius.html

TERTULLIAN

கி.பி 155-220 வாழ்ந்த இவர் இயேசு கிறிஸ்துவைப்பற்றியும் அவரது வாழ்க்கையைப்பற்றியும், மரணத்தைப்பற்றியும் எழுதியிருக்கின்றார்.
http://www.earlychristianwritings.com/tertullian.html

PHLEGON

கி.பி 140, முதலாம் நூற்றாண்டை சேர்ந்த எழுத்தாளர், இவருடைய புஸ்தகங்கள் இப்போது இல்லை. தொலைந்து விட்டன. ஆனால் வேறு புரதான சரித்திர ஆய்வாளர்கள் இவருடைய எழுத்துக்களைப்பற்றி கூறும் சமயத்தில், இவர் இயேசுவின் சிலுவை மரணத்தைப்பற்றி குறிப்பிட்டிருந்தார் என்று கூறுகின்றார்கள்.

THULUS

இவரும் முதலாம் நூற்றாண்டை சார்ந்த எழுத்தாளன், காலம்: கி.பி 52. இவருடைய புஸ்தகங்களும் இப்போது இல்லை. தொலைந்து விட்டன. ஆனால் இவருடைய புஸ்தகங்களைப்பற்றி வேறு புராதான சரித்திர ஆய்வாளர்கள் கூறுகையில்: இவரும் இயேசு கிறிஸ்துவின் சிலுவை மரணத்தைப்பற்றி தன்னுடைய புஸ்தகத்தில் குறிப்பிட்டிருந்தார் என்று. The Chronology of Julius Africanus எனும் கி.பி 221 எழுதப்பட்ட புஸ்தகத்தில் காணலாம்.

இதிலே குறிப்பிடப்பட்டிருக்கின்ற அநேகர், மாபெரும் மேதைகள், படித்தவர்கள், தங்களுடைய கால கட்டங்களிலுள்ள சரித்திரத்தை எழுதி யவர்கள். இயேசு கிறிஸ்துவினுடைய காலத்திலிருந்து கி.பி 250 வரை யிலான சரித்திரங்களின் ஆசிரியர்கள்.
Thanks to Hi Christians

Wednesday, October 23, 2013

இந்து முன்னணி ஆர்.எஸ்.எஸ். மேதாவிகளின் கவனத்திற்கு...

இந்து முன்னணி ஆர்.எஸ்.எஸ். மேதாவிகளின் கவனத்திற்கு...
 • நீங்கள் மின்சாரத்தை பயன்படுத்தாதீர்கள்.ஏனெனில், இதைக் கண்டுபிடித்தவர் பென்ஜமின் பிராங்கலின் என்னும் கிறித்தவர்
 • நீங்கள் இரயில் வண்டியில் பயணம் செய்யாதீர்கள் ஏனெனில் இதை கண்டுபிடித்தவர் ஹென்றி போர்டு என்ற கிறித்தவர்.
 • நீங்கள் கேமிராவை பயன்படுத்தாதீர்கள். ஏனெனில் இதைக்கண்டுபிடித்தவர் தாமஸ்பெல்ஸ் உட் என்ற கிறித்தவர்.
 • நீங்கள் திரைப்படங்களை பார்க்கா தீர்க ஏன் பார்க்கக் கூடாது என்ற சந்தேகம் தோன்றினால் இதை கண்டுபிடித்தவர் தாமஸ் ஆல்வா எடிசன் என்ற கிறித்தவர். அதனால் திரைப்படம் பார்க்காதீர்கள். நீங்கள் கிராம போனை பயன்படுத்தாதீர்கள். ஏனெனில் இதைக் கண்டுபிடித்தவர் தாமஸ்ஆல்வா எடிசன் என்ற கிறித்தவர்.
 • நீங்கள் வானொலியை கேட்காதீர்கள். ஏனெனில் இதைக்கண்டுபிடித்தவர் மார்கோனி என்ற கிறித்தவர்.
 • நீங்கள் கடிகாரத்தை பயன்படுத்தாதீர்கள். ஏனெனில் இந்தக்கடிகாரத்தைக் கணடு பிடித்தவர் பீட்டர்ஹல் என்ற கிறித்தவர்.
 • நீங்கள் அச்சுப் பொறியை பயன்படுத்தாதீர்கள். ஏனெனில் அதைக் கண்டுபிடித்தவர் ஹீடன் பார்க்கேக்ஸடன் என்ற கிறித்தவர்.
 •  பவுண்டன் பேனாவை பயன்படுத்தாதீர்கள். ஏனெனில் இதைக் கண்டுபிடித்தவர் வாட்டர்மேன் என்னும் கிறித்தவர்.
 • நீங்கள் டயரை பயன்படுத்தாதீர் கள். ஏனெனில் இதைக் கண்டுபிடித்தவர் டன்லப் என்ற கிறித்தவர்.
 • நீங்கள் டெலிபோனை பயன்படுத்தாதீர்கள். ஏனெனில் இதைக் கண்டுபிடித்தவர் அலெக்சாண்டர் கிரஹாம்பெல் என்ற கிறித்தவர்.
 •  நீங்கள் தையல் மிஷின் என்ற கருவியை பயன்படுத்தாதீர் கள். ஏனெனில் இதைக் கண்டுபிடித்தவர் கோபாஸ் என்ற கிறித்தவர்.
 • நீங்கள் மிக முக்கியமாக டீசல் பெட்ரோல் பயன்படுத்தாதீர் கள். ஏனெனில், அது இஸ்லாமிய நாடுகளிலிருந்து அரபு நாடுகளுக்கு பிழைக்கப் போன இந்துக்களை திரும்பி வரும்படிசொல்லுங்கள். ஏனெனில் அது முஸ்லிம் நாடு இந்துக்களே!
   
 • உங்கள் கால், கை, உடைந்தால் நீங்கள் எக்ஸ்ரே எடுத்துக் கொள்ளாதீர்கள். ஏனெனில் இதைக் கண்டுபிடித்தவர் வில்லியம் ரோன்டஜன் என்ற கிறித்தவர்.
குறிப்பு: நம் நாட்டிலுள்ள நம் இனத்தை சேர்ந்த கிறித்தவர்கள் முஸ்லிம்கள் ஆகி யோருடன் எவ்வித தொடர்பும் வைத்துக் கொள்ளக் கூடாது என இந்துக்களுக்கு அறிவுறுத்தி  கலவரத்தை தூண்டிவிடும் விதத்தில் இந்து முன்னணியினரால் போடப்பட்ட தீர்மானத்திற்குப் பதிலாக இது அமையும். உலகத்திலே தீண்டாமையை கண் ததும் கடைபிடிப்பதும் இந்து மதம்தான். (உதகையில் நடந்த இந்து முன்னணி மா நாட்டின் போது உதகை திராவிடர் கழகத்தால் வெளியிடப்பட்ட துண்டு வெளியீடு இது)

Thanks to வெற்றிக் கனல் 

Monday, October 21, 2013

மரியாளை வணங்கச்சொல்லி வேதம் சொல்கிறதா ?
முன்னோட்டமாக:

  கானாவூர் கலியாணத்தில் திராட்சரசம் குறைவு படத்தொடங்கினது. அப்போது, இயேசுவின் தாய் அவரை நோக்கி: அவர்களுக்குத் திராட்சரசம் இல்லை என்றாள். அதற்கு இயேசு: ஸ்திரீயே, எனக்கும் உனக்கும் என்ன, என் வேளை இன்னும் வரவில்லை என்றார். அவருடைய தாய் வேலைக்காரரை நோக்கி: அவர் உங்களுக்கு என்ன சொல்லுகிறாரோ, அதின்படி செய்யுங்கள் என்றாள். இதை உதாரணமாகக் காட்டி: பாருங்கள் அங்கே அவர்களுக்கு தேவையான திராட்சரசத்தை மரியாள்தான் இயேசுவிடமிருந்து வாங்கிக் கொடுத்தாள். எனவே நம்முடைய தேவைக்கு தாயிடம் கேட்டாள், மறுக்காமல் கிடைக்கும் என்று ரோமன் கத்தோலிக்கர்கள் சொல்கின்றார்கள். இதுதவறானபுரிந்துகொள்ளுதல்.

நான் கொடுக்கும் 10 காரணங்களை படியுங்கள்:


[1] யோவான் 14:6 இயேசு சொன்னார்: "நானே வழியும், சத்தியமும், ஜீவனுமாயிருக்கிறேன். என்னையன்றி ஒருவனும் பிதாவினிடத்தில் வரான்". என்னாலேயல்லாமல் ஒருவனும் வேறு வழியாகபரலோகம் செல்லமுடியாது. நான் தான் வழி. மரியாள் அல்ல.

[2] கானாவூர் கலியாணத்தில் ( யோவான் 2:4 ) இயேசு சொன்னார், "ஸ்திரீயே (Woman), உனக்கும் எனக்கும் என்ன? என் வேளை இன்னும் வரவில்லையே". அம்மா அல்லது தாயே (Mummy/Mom/Mother) என்னும் வார்த்தைகளை அவர் சொல்லவில்லை. ஸ்திரீயே - Woman என்றார். இங்கே "ஸ்திரீயே" என்னும் வார்த்தை மிகவும் மரியாதைக்குரிய கனம்பொருந்திய வார்த்தை யாகும். (Madam என்னும் மரியாதைச் சொல் போல)ஆனால் அதில் உறவு இல்லை. தேவனுக்குத்தான் அம்மா, அப்பா, ஆதி, அந்தம் (துவக்கம் மற்றும் முடிவு) இல்லையே. தாய் என்னும் உறவை இங்கு இயேசு மறுக்கின்றார் . அவர்தான் மரியாளை அவளுடைய தாயின் கர்ப்பத்தில் உண்டாக்கினார். எனவே "மரியாள் ஆண்டவருக்கு தாய், அவளிடத்தில் தான் கேட்கவேண்டும்" என்பது தவறு.

[3] மாற்கு 3:33 இயேசுவைக் காணவில்லையென்று மரியாளும், யோசேப்பும் தேடிவரும் நேரத்தில், அங்கே ஜனங்கள் "உம்முடைய தாயாரும் சகோதரரும் உம்மைத் தேடுகிறார்கள்" என்றார்கள். அவர்களுக்கு அவர் பிரதியுத்தரமாக: என் தாயார் யார்? என் சகோதரர் யார்? என்று சொல்லி, தம்மைச்சூழ உட்கார்ந்திருந்தவர்களைச் சுற்றிப் பார்த்து: இதோ, என் தாயும் என் சகோதரரும் இவர்களே! என் பிதாவின் சித்தம் செய்பவர்களே எனக்கு தாயாரும் சகோதரரும் என்றார். தாய் மற்றும் சகோதரர்கள் என்னும் உறவையும் இங்கே மறுக்கின்றார். அதற்கு அவர்: நீங்கள் ஏன் என்னைத் தேடினீர்கள்? என் பிதாவுக்கடுத்தவைகளில் (God the father) நான் இருக்கவேண்டியதென்று நீங்கள் அறியீர்களா என்றார்.

[4] யோவான் 19:26 ல் இயேசு சிலுவையில் தொங்கும்போதும், "அப்பொழுது இயேசு தம்முடைய தாயையும் அருகே நின்ற தமக்கு அன்பாயிருந்த சீஷனையும் கண்டு, தம்முடைய தாயை நோக்கி: ஸ்திரீயே, அதோ, உன் மகன் என்றார்." தெளிவாக ஸ்திரீயே என்றுதான் அழைக்கிறார். இங்கேயும் அந்த உறவு இல்லை.

[5] 1 தீமோ 2:5 தேவன் ஒருவரே, தேவனுக்கும் மனுஷருக்கும் மத்தியஸ்தரும் (mediator) ஒருவரே . அவரே இயேசு என்று வாசிக்கிறோம். இயேசுதான் மத்தியஸ்தர், குறுக்கே மரியாளை மத்தியஸ்தராக கொண்டுவருவது தவறு.[6] லூக்கா 2:35 ல் மரியாள் ஒரு பட்டயத்தால் கொல்லப்படுவாள் என்று பார்க்கிறோம். அவளும் சீஷர்களைப்போல இரத்த சாட்சியாக மரித்தாள்.

[7] அப் 2-ம் அதிகாரத்தில் மரியாள் பெந்தெகொஸ்தே என்னும் நாளில் 120 பேரில் ஒருவராக இருந்து, பரிசுத்த ஆவியின் அபிஷேகம் பெற்றாள். அந்நிய பாஷைகளில் பேசினாள். அந்த கூட்டத்தாரை அவள் சேர்ந்திருந்தாள். கத்தோலிக்க கூட்டத்தாரை அல்ல.

[8] யோவான் 14:13,14 "நீங்கள் என் நாமத்தினாலே எதைக் கேட்பீர்களோ, குமாரனில் பிதா மகிமைப்படும்படியாக, அதைச் செய்வேன். என் நாமத்தினாலே நீங்கள் எதைக்கேட்டாலும் அதை நான் செய்வேன்." என் நாமத்தில் என்று இயேசு சொன்னார். மரியாளின் நாமத்தில் கேட்பது தவறு.

[9] இயேசு பூமிக்கு வர மரியாள் ஒரு பாத்திரமாக இருந்தாள். அவள் ஒரு பாக்கியமான பெண்தான்! அதில் சந்தேகமில்லை. சோறு சமைக்கவேண்டும் என்றால் ஒரு பாத்திரம் (cooker) தேவைப்படுகின்றது. சமைத்தப்பின்பு சோறுதான் சாப்பிடவேண்டும். பாத்திரத்தை (cooker) அல்ல. மரியாள் பாத்திரம், இயேசு அந்த உணவு. மரியாளை வழிபடுவது பாத்திரத்தைக் கடித்து சாப்பிடுவதுபோல் இருக்கின்றது.

[10] யாத் 20:3, 4 "என்னையன்றி உனக்கு வேறே தேவர்கள் உண்டாயிருக்கவேண்டாம். மேலே வானத்திலும், கீழே பூமியிலும், பூமியின்கீழ்த் தண்ணீரிலும் உண்டாயிருக்கிறவைகளுக்கு ஒப்பான ஒரு சொரூபத்தையாகிலும் யாதொரு விக்கிரகத்தையாகிலும் நீ உனக்கு உண்டாக்க வேண்டாம்".

இதற்குப் பின்னும் சிலைகளை வைத்து வணங்கினால் (மரியாள் சிலையானாலும், இயேசுவின் சிலையானாலும்) பரலோகம் செல்ல வாய்ப்பில்லை என்று வெளி 21:8 ல் சொல்லப் பட்டுள்ளது.
 
மரியாளை வணங்குவது பாவம், 


அந்தோனியாரின் சிலையை வணங்குவதும் பாவம்.
 

இயேசுவின் சிலையை வணங்குவதும் பாவம்.
 
மரியாளை வணங்குங்கள் என்று பைபிளில் எங்கேயும் இல்லை.

Monday, September 23, 2013

எபேசு
எபேசு என்ற வார்த்தைக்கு விரும்பப்பட்ட/பிரியமான என்று பொருள். ரோம ஆட்சியின் போது மிகப்பெரிய துறைமுகப் பட்டணமாக இப்பட்டணம் விளங்கியது.

இப்பட்டணத்திலிருந்து புறப்படும் மூன்று மாபெரும் சாலைகள் உலகின் கிழக்கு(பாபிலோன்), வடக்கு, தெற்கு ஆகிய திசைகளை இணைத்தன. எபேசு அக்காலங்களில் வாணிபத்தில் கோலோச்சி விளங்கியது.

ஆசியாவின் மாயச் சந்தை என்றும் எபேசு அழைக்கப்பட்டது.

1) தியானாள் கோவில்:
-------------------------------------
எபேசுவில் இருந்த தியானாள் எனப்படும் காமதேவதையின் ஆலயம் உலகப் புகழ் பெற்றது. (அப்போ 19:24) இக்கோவில் முதலாம் நூற்றாண்டின் உலக அதிசயங்களில் ஒன்றாக கருதப்பட்டது.

லத்தீன் மொழியில் தியானாள்(டயனா) என அழைக்கபடும் இது, கிரேக்க மொழியின் அர்த்தெமி என்று அழைக்கப்படுகிறது.

அர்த்தெமி என்பது கிரேக்கர்களின் அழகிய வனதேவதை. எபெசுவின் தியானாள் அர்த்தேமியை போல அழகான தேவதை அல்ல, இது வெறும் கருப்பு உருவம் கொண்ட ஒரு கல் அவ்வளவே.

தங்கள் தேவதை வானத்திலிருந்து விழுந்தது என அவர்கள் உரிமைப் பாராட்டினார்கள். (அப்போ 19:35) உண்மையில் அது பெண் உருவு போன்ற ஓர் எரிக் கல்லாக இருக்க வேண்டும் என்பது பலர் கருத்து.

இந்த தேவதையின் சொரூபங்களும் தாயத்துகளும் உலக மேன்மையை தருவதாக கருதப்பட்டது. எபேசிய எழுத்துக்கள் எனப்படும் தாயத்துக்கள் பெருமளவில் விற்கப்பட்டன. இக்கோவிலில் தேவதாசி முறையும் வழக்கத்தில் இருந்தது. ஒழுக்ககேடுகளும், மூடநம்பிக்கைகளும் அங்கு கோலோச்சி இருந்தன.

உலகத்திற்கு நீங்கள் வெளிச்சமாய் இருக்கிறீர்கள் என்று வாக்குரைத்த இயேசு கிறிஸ்துவைப் பின்பற்றிய பவுலடியார், இப்பட்டணத்தின் இருள் நீக்கும் வெளிச்சமாய் கிபி 55 ஆம் ஆண்டு சுடர் விடத் துவங்கினார். பவுலடியாரின் ஊழியம் இக்கோவிலுக்கும் அதை சார்ந்த மாய சந்தைக்கும் பெரும் அச்சுறுத்தலாகவே இருந்திருக்கிறது. (அப்போ 19:27).

2) எபெசுவின் நூலகம் :
--------------------------------------
எபெசுவில் மிகப்பெரிய நூலகம் ஒன்று இருந்தது. இதில் மாய தந்திரங்களை குறித்த ஆயிரக்கணக்கான புத்தகங்கள் காணப்பட்டன. (அப்போ 19:19) இங்கு ஏறத்தாழ 15,000 க்கும் மேற்பட்ட புஸ்தக சுருள்கள் இருந்தன.

‘ஆசியாவின் ஆளுநராகிய செல்சஸ் என்பரின் கட்டுப்பாட்டுக்குள் இந்நூலகம் இருந்தது. பின்னாளில் செல்சஸின் கல்லறை இந்நூலகத்தில் அடியில் வைக்கப்பட்டது.

சுவிசேஷத்தின் ஒளி எபேசுவில் பிரகாசித்த போது, “மாயவித்தைக்காரராயிருந்தவர்களில் அநேகர் தங்கள் புஸ்தகங்களைக் கொண்டுவந்து எல்லாருக்கு முன்பாகச் சுட்டெரித்தார்கள்” என்று அறிகிறோம் (அப்போ 19:19)

3) வியாபார சந்தை:
-------------------------------
எபெசுவில் 360 அடியில் சதுர வடிவிலான பிரசித்தி பெற்ற வியாபார சந்தை ஒன்று இருந்தது. இங்கு தான் ஆக்கிலாள், ப்ரிஸ்கிலாள் ஆகியோரோடு இணைந்து பவுலடியார் கூடாரம் பண்ணுகிற தொழிலை செய்திருக்க வேண்டும். இச்சந்தைக்கு வருவோர் போவோரிடம் பவுலடியார் சுவிசேஷத்தை அவசியம் பிரசங்கித்திருப்பார்.


4) அரங்கசாலை:
--------------------------
25,000 பேர் அமரும் வகையில் பிரம்மாண்ட அரங்கசாலை ஒன்று எபெசுவின் மையத்தில் இருந்தது. ரோமர்களால் இது பராமரிக்கப்பட்டு வந்தது.

மல்யுத்தங்களும், கலை நிகழ்ச்சிகளும் இங்கு நடத்தப்பட்டது. பவுலடியாரின் ஊழியம் தியானாளின் கோவிலுக்கும், மதம் சார்ந்த வாணிபத்திற்கும் பெரும் பாதிப்பை ஏற்படுத்திய போது, கலகக்காரர்கள் இந்த அரங்க சாலையில் தான் கூடி வந்தார்கள். (அப்போ 19:29)

இந்த அரங்க சாலையில் “எபேசியருடைய தியானாளே பெரியவள் என்று இரண்டுமணி நேரமளவும் எல்லாரும் ஏகமாய்ச் சத்தமிட்டுக்கொண்டிருந்தார்கள்” (அப்போ 19:29)

5) எபேசுவில் திருப்பணி:
---------------------------------------
விக்கிரக ஆராதனையும், பாவமும் நிறைந்த இந்தப் புறஜாதி பட்டணத்தில் கிபி 55ல் அப்போஸ்தலனாகிய பவுல் முதல் சபையை ஸ்தாபித்தார். கிட்டத்தட்ட மூன்று ஆண்டுகள் அவர் அங்கே ஊழியம் செய்ததை அப்போஸ்தலருடைய நடபடிகள் 18,19 அதிகாரங்கள் அறிவிக்கின்றன.

யோவான், தீமத்தேயு முதலான பரிசுத்தவான்கள் சபையின் கண்காணிகளாக செயல்பட்டு வந்தார்கள். யோவானுடைய கல்லறை இந்தப் பட்டணத்தில் இன்றும் இருக்கிறது.

எபேசு பட்டணத்தில் உள்ள சபைக்கு பவுலடியார் எழுதிய நிரூபம் வேதபுத்தகத்தில் முக்கிய இடம் பெற்றுள்ளது.

வெளிப்படுத்தின விசேஷத்தில் யோவானுக்கு தன்னை வெளிப்படுத்திய இயேசு கிறிஸ்து ஏழு சபைகளுக்கு நிரூபங்களைத் தருகிறார். அதில் எபேசு முதல் இடம்பிடித்துள்ளது.

பாவ இருளிலும், மூட நம்பிக்கைகளிலும் உழன்று கொண்டிருந்த எபேசு பட்டணத்தில் சுவிசேஷத்தின் ஒளி பிரகாசித்த போது பரிசுத்தர் கூட்டம் நடுவில் வாசம் செய்யும் வரும் கிறிஸ்து எபேசு சபையில் உலாவி வருவது தேவனுடைய கிருபையின் வெளிப்பாடு. (வெளி 2:1)


Thanks to கதம்பம

Wednesday, September 18, 2013

கதையல்ல நிஜம்

****** கதையல்ல நிஜம் (3) ******

*** மோகன் சி. லாசரஸ் ***"இயேசு கிறிஸ்து தெய்வமே அல்ல, காந்தி, நேரு போல வரும் ஒரு மனிதர்தான். அவர் வந்தார், சில நல்ல காரியங்களை செய்தார், மரித்து விட்டார்" என்று வாக்குவாதம் பண்ணி கொண்டிருந்தான் அந்த சிறுவன். தெய்வபக்தியும், மத வைராக்கியமும் அவனுள் மிகுந்திருந்தன. பேச்சிலும், தோற்றத்திலும் அவை வெளிப்பட்டன. சென்னையின் நகர சூழலிலும் சந்தனப் பொட்டுடன் பக்திமயமாய் அவன் வகுப்பிற்கு வரும்போது அவனை "சந்தப் பொட்டு" என்றே அழைத்து வந்தனர்.

அவனுடைய குடும்பம் சில வருடங்களுக்கு முன்புதான் சென்னையில் குடியேறி இருந்தது வில்லிவாக்கத்தில் உள்ள சிங்காரம் பிள்ளை ஸ்கூலில் 9ம் வகுப்பு படித்து கொண்டிருந்த பொது திடீரென அவனது இருதயம் மோசமாய் பாதிக்கப்பட்டது. வலது கால் முற்றிலுமாய் செயலற்று போனது. அப்பொழுது அவனுக்கு வயது 14.

மருத்துவர்கள் பலரிடம் பெற்றோர் காண்பிக்க, எவராலுமே என்ன வியாதி என்றே தீர்மானிக்க முடியாமல் போனது . எலும்பும் தோலும் ஆனான் அந்த சிறுவன். வெளியில் தெரியும் அளவிற்கு இதயம் வீங்கிவிட வலது கால் முற்றிலும் செயலற்று போனது. ஒரு கட்டத்தில் இனி மருத்துவத்தால் உங்கள் மகனை குணமாக்க முடியாது என்று மருத்துவர்கள் அனுப்பிவிட, பெற்றோர்கள் பல தெய்வங்களை நோக்கி வேண்டி பார்த்தார்கள். மரண படுகையிலிருந்த அவனுடைய வாழ்வுக்கு தெய்வங்கள் என சொல்லப்படும் எவரும் பதில் கொடுக்கவில்லை. அதனால் வருத்தத்தின் ஆழத்தில் அவனது தாய் மூழ்கி இருக்க, அவனது நிலையோ பரிதபிக்க வைத்தது. சாகப்போகிறவனை கடைசியாய் பார்ப்பது போல் பார்த்து சென்றனர் அவனது உறவினர்கள்.

அடுத்தவர்கள் உதவியுடனேயே தனது தினசரி வாழ்வை கழித்து வந்த அச்சிறுவனை பார்க்க வந்தார் ஒரு கிறிஸ்தவ சகோதரர் "என் மகனை கைவிட்டுவிட்டார்கள், என் மகனுக்காக இயேசுவினிடத்தில் ஜெபம் செய்வீர்களா?" என்று அவரிடம் கண்ணீரோடு கேட்டார்கள் அவனது தாய்.

அவர் ஜெபம் செய்ய ஆரம்பித்தார். அவன் கேலி செய்த, மிகவும் வெறுத்த இயேசுவிடம் அந்த சகோதரர் ஜெபம் பண்ணுவதை அந்த சிறுவன் வேடிக்கை பார்த்து கொண்டிருந்தான். ஆனால் திடீரென்று அவனது உணர்வுகள் தெய்வீக வல்லமை ஒன்று அந்த அறைக்குள் இறங்குவதை உணர்ந்தது. படுகையின் அருகில் யாரோ வருவதையும், பின் , அவருடைய கரம் தன்னை தொட்டதையும் உணர முடிந்தது. மின்சாரத்தை போலிருந்த தேவ வல்லமை, செயலற்று கிடந்த அவனது வலது கால் வழியாக பாய்ந்து சென்றது. அவனுள் மெலிதாய் பயம் எழும்பிற்று . அவனை அறியாமல் கண்களில் கண்ணீர் வடிந்தது. அந்த சகோதரர் ஜெபித்து கொண்டிருக்க, அச்சிறுவன் எழுந்து உட்கார்ந்த பின் அவனது இருதயம் சரியாகி இருந்தது. தனக்கு சுகமளித்த இயேசு கிறிஸ்துதான் மெய்யான தெய்வம் என்று அவன் மனம் சொல்லிற்று. அவன் அதை நம்பி விசுவாசித்தான்.

இன்று அந்த சகோதரன் இயேசு கிறிஸ்துவின் மூலம் தான் பெற்ற அற்புதத்தை உலகமெங்கும் அறிவித்தும், நடப்பித்தும் வருகிறார். அற்புதங்கள் இன்றும் பலருக்கு தேவை. தேவனாலேயே அது சாத்தியம். தேவன் அதற்க்கு பயன்படுத்தும் பாத்திரமாய் விளங்குகிறவர் தான் சகோதரர். மோகன் சி. லாசரஸ்.

சந்தன பொட்டுவின் மணம் இன்று அவரிடம் இல்லை. இயேசு கிறிஸ்துவின் இனிய நற்காந்தம் மட்டுமே அவரிடம் எவரையும் வசீகரிப்பதாய் இருக்கிறது.


நண்பர்களே! நீங்களும் உங்களுடைய வாழ்கையை இயேசுவினிடம் ஒப்புகொடுத்தால் உங்கள் வாழ்கையையும் அவர் மாற்றி, உங்களை பல கோடி மனிதர்களுக்கு ஆசிர்வாதமாக எடுத்து பயன்படுத்துவார்.

"குமாரன் உங்களை விடுதலையாக்கினால் மெய்யாகவே விடுதலையாவீர்கள்" யோவான் 8:36

Article by : Wilson E. Paul

Monday, September 2, 2013

5 ஆம் வகுப்பு மாணவிகள் பாலியல் பலாத்காரம்:3 முதியவர்கள் கைது !


தூத்துக்குடியில் 5 ஆம் வகுப்பு படிக்கும் சிறுமிகளை பாலியல் பலாத்காரம் செய்த 3 முதியவர்களை போலீசார் கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடி, தாளமுத்து நகரை சேர்ந்த 5 ஆம் வகுப்பு படிக்கும் ஆனந்தி மற்றும் அனுஷ்யா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) ஆகிய இரண்டு மாணவிகளின் கைகளில் பத்து, இருபது என ரூபாய் நோட்டுக்கள் புழங்கியுள்ளது. குழந்தைகளின் கையில் ரூபாய் நோட்டுக்களை பார்த்த பெற்றோர்கள், இவ்வளவு பணம் எங்கிருந்து வந்தது? யார் கொடுத்தார்கள்? என்று விசாரித்துள்ளனர்.
அதற்கு, ‘‘அடுத்த தெருவில் உள்ள சிமெண்ட் கடையில் வேலை பார்க்கும் தாத்தாதான் தினமும் காசு தருவார். முதலில் நான் மட்டும் போனேன் பிறகு உன் பிரண்டையும் கூட்டிட்டு வா..ன்னு அந்த தாத்தா சொன்னாங்க. அதுக்கப்புறம்தான் அனுஷ்யாவையும் கூட்டிட்டி போனேன்’’ என்று வெகுளியாக பதில் கூறி இருக்கிறாள் ஆனந்தி.
குழந்தைகள் சொல்வது புரியாமல் குழம்பிய பெற்றோர்கள் மேலும் அதட்டிக் கேட்டுள்ளனர். அதில், 60 வயதுக்கும் மேற்பட்ட 3 முதியவர்கள் 2 குழந்தைகளையும் பாலியல் பலாத்காரம் செய்து வந்துள்ளது தெரிய வந்திருக்கிறது. இதில் அதிர்ச்சி அடைந்த பெற்றோர்கள், போலீசில் புகார் அளித்துள்ளனர்.
புகாரை பெற்றுக் கொண்ட போலீசார், சமீர் நகரை சேர்ந்த சிமெண்ட் கடை ஊழியரான பால்ராஜ், வாட்ச்மேன் மூக்கையா, காமராஜ் நகரை சேர்ந்த மீனவர் சர்க்கரை ஆகிய 3 பேரை விசாரித்துள்ளனர். அதில், தினமும் மாலையில் பள்ளி முடிந்து வரும் சிறுமிகளுக்கு மிட்டாய், திண் பண்டங்கள் கொடுத்து வீட்டிற்கு அழைத்து சென்று செல்போன் மற்றும் டி.வி.யில் ஆபாச படங்களை போட்டு காண்பித்து மாணவிகளை பாலியல் பலாத்காரம் செய்து வந்தது தெரிந்திருக்கிறது.
தூத்துக்குடி அனைத்து மகளிர் போலீசார் 3 முதியவர்களையும் கைது செய்து, முதலாவது ஜூடிசியல் முன்பு ஆஜர் படுத்தப்பட்டு தூத்துக்குடி கிளைச் சிறையில் அடைத்துள்ளனர். இந்த 3 கொடூரர்களில் ஒருவரான மூக்கையா, 15 வருடங்களுக்கு முன்பு தன் மனைவி மற்றும் குழந்தைகளை கொலை செய்தவர்.
இந்த சம்பவம் அறிந்த ஜனநாயக மாதர் சங்கத்தினர் அனைத்து மகளிர் காவல் நிலையம் முன்பு குவிந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

 thanks to
inruoruthagava

Thursday, August 29, 2013

ஒரு பல்லியால் முடியும்போது நம்மால் முடியாதா...ஒரு பல்லியால் முடியும்போது நம்மால் முடியாதா...  ஜப்பான் நாட்டை சேர்ந்த ஒருவர் தன்னுடைய வீட்டை புதிப்பிப்பதற்காக மரத்தாலான சுவற்றை பெயர்த்து எடுத்து கொண்டு இருந்தார்.ஜப்பான் நாட்டில் பெரும்பாலும் வீடுகள் மரத்தாலயே கட்டப்பட்டிருக்கும் இரண்டு கட்டைகளுக்கு இடையில் இடைவெளி விட்டு கட்டப்பட்டிருக்கும்.  வீட்டு சுவற்றை பெயர்த்து எடுக்கும்போது இரண்டு கட்டைகளுக்கு இடையில் ஒரு பல்லி சிக்கி இருப்பதை பார்த்தார்.அது எப்படி சிக்கி இருக்கிறது என்று அந்த பல்லியை சுற்றி பார்த்தார்,அவர் அப்போதுதான் கவணித்தார். வெளி பகுதியில் இருந்து ஆணி அடிக்கும்போது அந்த ஆணி பல்லியின் காலில் இறங்கி இருக்கிறது.  அவருக்கு ஆச்சரியமாக இருந்தது அந்த ஆணி அடித்து குறைந்தது 3 வருடம் ஆகி இருக்கும்.எப்படி இந்த பல்லி 3 ஆண்டுகள் உயிருடன் இருந்தது இதை நாம் கண்டு பிடித்து ஆக வேண்டும் என்று மேற்கொண்டு வேலை செய்யாமல் அந்த பல்லியை கண்கானித்து கொண்டு இருந்தார்  சிறிது நேரம் கழித்து இன்னொரு பல்லி அதன் அருகில் வருவதை கண்டார்.அந்த பல்லி தன் வாயில் இருந்து உணவை எடுத்து சுவற்றில் சிக்கிக் கொண்டு இருந்த பல்லிக்கு ஊட்டுவதை பார்த்தார்.அவருக்கு தூக்கி வாரிப்போடது 3 ஆண்டுகளாக இந்த பல்லி சுவற்றில் சிக்கி இருந்த தன் சக பல்லிக்கு உணவு அளித்து வந்து உள்ளது.  ஒரு பல்லி தன் சக பல்லிக்கு எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல் 3 ஆண்டுகள் உணவளித்து வந்துள்ளது.  ஒரு பல்லியால் முடியும்போது உங்களால் முடியாதா...  உன்னை 10 மாதம் சுமந்த உன் தாய்க்கு அவர்கள் முடியாத காலக்கட்டத்தில் உணவளிக்க முடியாதா,உன் தாரம் ஊணமாயின் அவளுக்கு உன்னால் உணவளிக்க முடியாதா...  சிந்திப்பீர் மனிதர்களே!!!

Thanks to Tamil

Thursday, August 22, 2013

இஸ்கான்(ISKON) எனப்படும் கிருஷ்ணர் கோவில் வளாகத்தில் உள்ள ஆசிரமத்தில் வன்புணர்ச்சி நிகழ்வு நடந்துள்ளது .


இந்தியாவில் நடக்கும் எல்லா பாலியல் குற்றங்களும் வெளிவருவதில்லை. டெல்லி பெண்ணுக்கு ஏற்பட்ட கொடுமையை போல் கொடுமைகள் நாடெங்கும் நடத்து கொண்டிருக்கிறது. இந்த காலத்தில் வன்புணர்ச்சி என்பது ஒரு பெரிய நிகழ்வு இல்லை என்பது போலாகிவிட்டது. 
அந்த வகையில் அண்மையில் சாண்டி ஹிக்கின்ஸ் என்ற அமெரிக்க பெண் ஒருவருக்கு மும்பையில் உள்ள இஸ்கான்(ISKON) எனப்படும் கிருஷ்ணர் கோவில் வளாகத்தில் உள்ள ஆசிரமத்தில் வன்புணர்ச்சி நிகழ்வு நடந்துள்ளது . இதை பெரிய ஊடகங்கள் வெளிச்சத்திற்கு கொண்டுவரவில்லை.
இந்த பெண்ணுக்கு போதை மருந்து கொடுக்கப்பட்டு பின்பு வன்புணர்ச்சிக்கு ஆளாகப்பட்டுள்ளார். இவரது போதை தெளியும் முன்பே வன்புணர்ச்சி செய்தவன் அவன் வந்த காரியத்தை முடித்து விட்டான் . போதை தெளிந்ததும் அவன் ஓட்டம் பிடித்துள்ளான் . இவை அனைத்தும் ஆசிரம வளாகத்தின் விடுதியில் ஓர் இரவில் நடந்துள்ளது. ஆசிரமம் என்றால் பாதுகாப்பாக இருக்கும் என்று நினைத்து தான் வெளிநாட்டவர் அங்கு வந்து தங்குகிறார்கள் . ஆனால் ஆசிரமங்கள் இப்போது பாதுகாப்பற்ற நிலையில், கயவர்களின் கூடாரமாக மாறிவிட்டது இதன் மூலம் அறிய முடிகிறது.
இந்தப் பெண்ணை வன்புணர்வு செய்த கயவனை இது வரை காவல்துறை பிடிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த பெண் இது குறித்து மற்றவர்களுக்கு தெரிவிக்கையில் , ‘நீ முதல் முறையாக கற்பை இழந்துள்ளயா அல்லது ஏற்கனவே கற்பை இழந்துள்ளயா’ என்று கேட்டுள்ளனர் சிலர். மேலும் இந்த நாட்டில் பெண்கள் கற்பழிக்கப்படுவது என்பது சாதாரண விடயம் தான் என்று சிலர் ஆறுதல் கூறியுள்ளனர் .
இருப்பினும் இந்த பெண் துணிவாக தனக்கு ஏற்பட்ட அனுபவத்தை காணொளியாக பதிவு செய்து இணையத்தில் வெளியிட்டுள்ளார் . புதிய இடங்களுக்கு , ஆசிரமங்களுக்கு பயணம் செய்யும் பெண்கள் கவனமாக இருக்க வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறோம் . இதை மற்றவர்களும் அறியும் படி செய்யுங்கள்.

சாண்டி அளித்துள்ள காணொளி இணைப்பு
http://www.mtvdesi.com/raped-in-an-ashram

வயிற்றில் பாம்பை சுமந்த பெண்.

வயிற்றில் பாம்பை சுமந்த பெண். "டாக்டர்களும் ஒருகணம் அதிர்ச்சியில் உறைந்து போயினர்"


அமெரிக்காவின் நியூயார்க் நகரில் 36 வயதுப் பெண்ணின் வயிற்றில் இருந்த பெரிய பாம்பை டாக்டர்கள் அறுவை சிகிச்சை மூலம் எடுத்துள்ளனர். அந்தப்பாம்பு உயிருடன் இருந்ததால் டாக்டர்களும் மருத்துவமனை ஊழியர்களும் பெரும் அதிர்ச்சியடைந்தனர்

.

நியூயார்க்கைச் சேர்ந்த 36 வயதுப் பெண்மணியான பாடரிசியா ரோஜா என்பவர் கடும் வயிற்று வலியால் துடித்தார். இதையடுத்து அவரை அவரது கணவர் டேவிட் மருத்துவமனைக்கு கொண்டு வந்தார். அங்கு அவரை அனுமதித்த டாக்டர்கள் அவரது ஆடையை நீக்கி வயிற்றைப் பார்த்தனர். அப்போது வயிற்றுக்குள் ஏதோ நெளிவதைப்போல இருந்ததைப் பார்த்து அவர்கள் குழம்பினார்கள்.

அதேவேளை பாடரிசியா வலியால் துடித்ததுமல்லாது உட்கொண்ட உணவை வாந்தி எடுத்தார். அவரால் உட்காரக் கூட முடியவில்லை. இதைப்பார்த்து குழம்பிய டாக்டர்கள் எக்ஸ்ரே எடுத்துப் பார்க்க முடிவு செய்து, எக்ஸ்ரே எடுத்துப் பார்த்த போது டாக்டர்களுக்கு பெரும் அதிர்ச்சி காத்திருந்தது. காரணம் பாடரிசியாவின் வயிற்றில் ஒரு பாம்பு நெளிந்தபடி இருந்ததுதான்.

உடனடியாக பாடரிசியவுக்கு அறுவைச்சிகிச்சை மேற்கொண்டனர். அவரது வயிற்றுக்குள் சுதந்திரமாக சுற்றிக்கொண்டிருந்த அந்தப் பாம்பை வெளியே எடுத்தபோது அது உஷ் என்று சீறியபடியே வெளியே வந்தது. இதைப் பார்த்த நேர்ஸ் மயக்கமடைந்து கீழே விழுந்துவிட்டார். டாக்டர்களும் ஒருகணம் அதிர்ச்சியில் உறைந்து போயினர்.

அந்தப் பாம்பு குட்டியாக இருந்தபோதே பாடரிசியாவின் குடலுக்குள் புகுந்து, பாடரிசியா சாப்பிட்ட சாப்பாட்டிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக எடுத்து உண்டு அதுவும் வளர்ந்திருக்கலாம். எப்படி அந்தப் பாம்பு பாடரிசியாவின் வயிற்றுக்குள் புகுந்தது என்பதுதான் டாக்டர்களுக்கு கொஞ்சம் கூட புரியவில்லை. ஆனால் சில காலத்திற்கு முன்பு பாடரிசியா சுற்றுலாச் சென்றவேளை ஆற்றுநீரை அள்ளிக் குடித்திருக்கிறார்.

அப்போது ஆற்று நீரில் இருந்த பாம்பு முட்டைகள் அவரது வயிற்றுக்குள் சென்று பொரித்து வளர்ந்து பெரிதாகியிருக்கலாம் என டாக்டர்கள் சந்தேகம் தெரிவித்துள்ளனர். பாடரிசியாவின் வயிற்றில் இருந்த பாம்பு வெள்ளை நிறமாகவும் , 1.83 மீற்றர் நீளமாகவும் உடலில் கறுப்புப் பட்டைகளுடனும் காணப்பட்டது.

ஏதோ திகில் படத்தைப் பார்த்தது போல அந்த மருத்துவமனை டாக்டர்கள் பெரும் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர். சமீப காலத்தில் இப்படி ஒருவரது வயிற்றுக்குள் பாம்பு குடியிருந்த சம்பவம் இதுவே உலகில் முதல் முறை என்று கூறப்படுகிறது. 16 ஆம் நூற்றாண்டில் பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த ஒரு செருப்புத்தைக்கும் தொழிலாளிக்கு இப்படித்தான் கடும் வயிற்று வலி ஏற்பட்டது.

அதைப் பொறுக்கமுடியாமல் அவர் வயிற்றை கிழித்துக்கொண்டு இறந்து போனார். பின்னர் அவரைச் சவப்பெட்டிக்குள் வைத்து புதைத்துவிட்டனர். சில நாட்கள் கழித்து அந்தப் பெட்டிக்குள் இருந்து ஒரு பெரிய பாம்பு வெளியே வந்தது. அவரது வயிற்றில் இருந்த பாம்புதான் அது என பின்பு தெரிய வந்தது.

இதேபோல 1642 இல் ஜேர்மனியைச் சேர்ந்த காத்ரீனா என்ற பெண் 14 ஆண்டுகளாக தொடர்ந்து கக்கி வந்தார் என்பது அந்தக் காலத்தில் பரபரப்பாக பேசப்பட்ட சம்பவமாகும். இந்நிலையில் பல நூற்றாண்டுகளுக்குப் பின்பு, ஆரோக்கியம் மேம்பட்ட இந்த நவீன காலத்தில் ஒரு பெண்ணின் வயிற்றிலிருந்து பாம்பு வளர்ந்து வெளியே வந்திருப்பது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது

Tuesday, August 20, 2013

எச்சரிக்கை! எச்சரிக்கை! எச்சரிக்கை! இயேசுவின் வருகையின் அடையலாம்!!!!

இதயத்துடிப்பை கண்காணிக்கும் சிப் (CHIP) என்ற பெயரில் தற்காலத்தில் மேற்கத்திய வைத்தியசாலைகளில் மனித உடலுக்குள் நுழைவிக்கப்படும் அரிசி மணி போன்ற இந்த மைக்றோசிப் (MICRO CHIP) மாபெரும் யூதசதித் திட்டங்களில் ஒன்றாகும். இது யாருடைய உடலில் நுழைவிக்கப்படுமோ அவ்விநாடியிலிருந்து அவர் பற்றிய தகவல்களை அது COMPUTER க்கு வழங்குகின்றது.
போதல், வருதல், இருக்கும் இடம் போன்ற அத்தனை செயற்பாடுகளையும் இதன் மூலம் அறியலாம். இரத்தத்தில் போட்டால் ஓடித்திரியும் அதனால் ஆபத்து ஏற்படும் என்பதால் இரண்டு நரம்புகளுக்கு மத்தியில் இதனை நுழைவிக்கின்றனர். அமரிக்கா, மெக்சிகோ போன்ற நாடுகளில் இதை நடைமுறைப்படுத்தியுள்ளனர்.
அமரிக்கா போன்ற நாடுகளில் இதை உடம்பில் நுழைவிக்காதவரை வைத்தியசாலைகளில் நோயளிக்கு அனுமதி வழங்கப்பட மாட்டாது. அதற்கு அவர்கள் கூறும் காரணம் உங்களுக்கு கோமாநிலை ஏற்பட்டால் முந்திய தகவலை அறிவதற்காக என்பதே.
படத்தில் காட்டப்படக்கூடிய டவர்(TOWER) மூலமே இதன் தகவல்கள் COMPUTER ஐ சென்றடைகிறது.

படத்தில் காணப்படும் இக்கட்டிடம் பெல்ஜியத்தில் உள்ளது. இது முழுக்க (CHIP) சிப்பினால் ஆனது.

இங்கேயே இந்த CHIP இன் மூலம் அனுப்பப் படுகின்ற அனைத்து தகவல்களும் பதியப்படுகின்றது. இக்கட்டிடத்திற்கு பீஸ்ட்(BEAST) என பெயரிட்டுள்ளார்கள். காரணம் பைபிளில் “BEAST என்ற ஒன்று வரும். அது மனிதர்களை அடையாளமிடும். அது இல்லாமல் கொடுக்கல், வாங்கல் செய்ய முடியாது என வந்துள்ளது.
இன்று இந்த CHIP ஐ நெற்றியில் பொருத்த முயற்சித்து வருகின்றனர். இவ்வாறு உளவு பார்துக்கொண்டிருக்கும் இந்த CHIP க்கு யூதர்களால் வைக்கப்பட்டுள்ள பெயர் RFID (Radio-frequency identification) என்பதாகும். யூதர்களால் திட்டமிடப்பட்டு நுழைவிக்கப்படும் இந்ந CHIP இதயத்துடிப்பை கண்காணிப்பதுவல்ல.

மாறாக இயேசுவின் வருகையின் அடையலாம்!!!!
Revelation - 13 : 16-18
"16. And he causeth all, both small and great, rich and poor, free and bond, to receive a mark in their right hand, or in their foreheads:
17. And that no man might buy or sell, save he that had the mark, or the name of the beast, or the number of his name.
18. Here is wisdom. Let him that hath understanding count the number of the beast: for it is the number of a man; and his number is Six hundred threescore and six"