Skip to main content

Posts

Showing posts from April, 2010

கர்த்ரோடு நாம்தொடர்பு கொள்ளும்போது நாம் என்னசெய்வேண்டும் என்று கர்த்தர் எதிர்பார்க்கிறார்.

1. நாம் அவருடைய பிள்ளையாகவேண்டும் என்று எதிர்பார்க்கிறார்.
எப்படிநீ தேவனடைய பிள்ளையாக மாறுவது. இது மிகவும் இலகுவான விடயம்.முதலில் இயேசுக் கிறிஸ்த்து என்னுடைய பாவங்களுக்கான தண்டனையை சிலவையில் சுமந்து தீர்த்துவிட்டார் என்பதை நீ விசுவாசிக்வேண்டும், அத்துடன் எனது பாவத்தின் விலைக்கிரயமாக (தண்டனயாக) அவருடையதிருஇரத்தத்தை சிலவையில் சிந்தினார் என்தை நீ நம்வேண்டும்.. அப்படி நீ யேசுக்கிறீஸ்த்தவைச் சொந்த இரட்சகராக ஏற்றுக்கொள்ளும் போது நீ பாவி என்ற நிலையிலிருந்து நீதிமான் என்ற நிலைக்கு மாற்றடைகிறாய்.. எப்படி இந்த மாற்றம் உனக்கு உண்டாகின்றது. நீ யேசுக்கிறிஸ்த்துவின் இரத்தத்தால் கழுவப்பட்ட படியால் உனக்கு பாவமன்னிப்பு கிடைக்கின்றது, அதனால் நீ நீதிமானாக்கப்படுகின்றாய். நீ நீதிமானாக்கப்பட்ட படியால் தேவனடைய பிள்ளை என்ற அதிகாரத்தைப்பெறுகின்றாய். (யோவான். 1:12, கலாத்தியா.3:26. 1யோவான்.5:1) 2.அவருடைய சித்தத்தினபடிகேட்வேண்டும் என்றும் கேட்வைளைப் பெற்றுக்கொணடோம் என்றும் விசுவாசிக்கவேண்டும். இப்போது நீதேவனடைய பிள்ளை என்ற அதிகாரத்தைப்பெற்றுவிட்டாய். இப்போது உனக்கு ஒரு கமையிருக்கிறது. அது என்ன கடமை …

Why is the resurrection of Jesus Christ important?

The resurrection of Jesus is important for several reasons. First, it witnesses to the immense power of God Himself. To believe in the resurrection is to believe in God. If God exists, and if He created the universe and has power over it, He has power to raise the dead. If He does not have such power, He is not a God worthy of our faith and worship. Only He who created life can resurrect it after death, only He can reverse the hideousness that is death itself, and only He can remove the sting that is death and the victory that is the grave’s (1 Corinthians 15:54-55). In resurrecting Jesus from the grave, God reminds us of His absolute sovereignty over life and death.

Second, the resurrection of Jesus is a testimony to the resurrection of human beings, which is a basic tenet of the Christian faith. Unlike all other religions, Christianity alone possesses a founder who transcends death and who promises that His followers will do the same. All other religions were founded by…

கர்த்தருடைய விருப்பத்தை நிறைவேற்றுதல்

கர்த்தருக்குக் கீழ்ப்படியும்படிவேதாகம்ம் மிகச் சிறப்பாக்க் கூறுகிறது.( உபாகமம்.4:30,11:132தானி.7:27,அப்5:29) விஷேடமாகஅவருடையவார்த்தையைக்கேட்டுஅதன்படிசெய்யும்படிகேட்கிறது.( யாக். 1:22) கர்த்தர்மேல் நாம் காட்டும் அன்பின் வெளிப்பாடே கீழ்ப்படிதலாகும்.(1யோவான்.2: 3-4)கர்த்தரை நாம்நேசித்தால் , அவருக்கு நாம் ஊழியம்செய்ய விரும்புவோம். அத்துடன் அவருக்கு ஊழியம்செய்யும்போது , அவருடைய கட்டளைகளுக்கு கீழ்ப்படிய விரும்புவோம். கீழ்படிதலின்வெளிப்பாடாக, கர்த்தரை ஆழமாகநேசிக்கிறோம் என்பதன் உள்ளார்ந்த வெளிப்பாடாக , எங்களை முழுவதும் அர்ப்பணம்செய்கிறோம்.
எல்லா அதிகாரமும் அவருடைய பூரண திட்டத்தின்படி கர்த்தரிடத்திலிருந்து வருகிறதென்று உணர்ந்து எங்களுக்குமேலாக அதிகாரிகளாக கர்த்தர் ஏற்படித்தியிருக்கும் மனிதர்களுக்கும் நாங்கள் கிழ்ப்படியவேண்டும், ( எபி. 13: 7, 17. 1.பேதுரு2:13,14) அடிமைகள் எஜமானுக்கு கீழ்ப்படிகிறார்கள் (கொலோசியர் 3:22) கிறிஸ்தவர்கள் ஆலயத்தலைவர்களுக்கு கீழ்ப்படிகிறார்கள்,( 1தெச 5: 12,13. எபி 13:7) பிரஜைகள் தங்கள் அரச ஊழியர்களுக்கு கீழ்ப்படிகிறார்கள் ( எபி 13:7) கீழ்படிதல் என்பது தன்…

நத்தார் பண்டிகை - Part Two

வேதாகமத்தில் பாவத்தை பல முறைகளில் பார்க்கிறார்கள்:
• கர்த்தருக்கு விரோதமான குற்றமாகவும்,
• மன்னிக்கப்படவேண்டிய குற்றமாகவும்,
• பரிசுத்தம் செய்யப்படவேண்டிய குற்றமாகவும்
• அடிமைத்தனக் குற்றமாகவும்
• விடுதலைசெய்யப்படவேண்டிய குற்றமாகவும்
• நட்பைக் கெடுத்த குற்றமாகவும்
இவைகள் யாவும் சமரசம்செய்து சரிசெய்யப்பட வேண்டியவையாகும். எப்படிப்பட்ட குற்றமாயினும் அவை இயேசுக்கிறிஸ்துவின் கிரியையினால் சரிசெய்யப்படும்.
• அவரினால் பாவமன்னிப்பு செய்யப்பட்டுள்ளது,
• பரிசுத்தம்செய்யப்பட்டுள்ளத
ு,
• விடுதலை கொடுக்கப்பட்டுள்ளது,
• ரத்துச் செய்யப் பட்டுள்ளது,
• வெற்றி கொடுக்கப் பட்டுள்ளது,
• சமரசம்செய்யப்பட்டுள்ளது

பாவமானது கர்த்தருக்கு விரோதமானது எனக்கருதப்படுகிறது, இது நியாயப்பிரமா ணத்தை மீறுதல் எனவும் கருதப்படும். கர்த்தருடைய நியாயப் பிரமாணமானது ,பொதுவான சட்டங்கள் போன்றதாகும், இதில் சட்டத்தை மீறுபவர் குற்றம் சுமத்தப்படுவார். இதில் சட்டத்தை மீறுபவர் எந்தவிதத்திலும் தப்பவே முடியாது,
கிறிஸ்த்துவின் நிகழ்காலசெயற்பாடு:- கிறிஸ்துவின் மரணத்தின் மூலம் “எல்லாம் முடிந்த்து” என்றும் பின் உயிர்த்தெழு…

நத்தார் பண்டிகை - Part One

கிறிஸ்துவின் பிறந்த நாளை டிசமபர் 25 இல், கிறிஸ்தவர்களாகிய நாம் கொண்டாடிவருகின்றோம். கிறிஸ்துவே எங்கள் பாவங்களை சுமந்து தீர்த்த தேவ ஆட்டுக்குட்டி என்று அவரை அழைக்கிறோம். இந்த நாட்களில் இயேசுக்கிறிஸ்துவை நாம் மேலும் அறிந்து கொள்ளும் வண்ணமாக இந்தக் கட்டுரையை வரைந்துள்ளேன் வாசித்துப் பயன்பெறுவீர்களாக. அனைத்து வாசகர்களுக்கும் எனது நத்தார் வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்வதில் பெருமகிழ்சியடைகிறேன்.

இயேசுவே கர்த்தரிடம் செல்வதற்கான ஒரே வழியாகும்.
யேசுக்கிறிஸ்துவிலுள்ள விஷேசித்த அம்சம் என்ன?
கர்த்தரைக் காண்பதற்கு இயேசுகிறிஸ்துதான் ஒரே வழியாக அமைவது ஏன்?

இயேசு சொன்னார் “ நானே வழியும் சத்தியமும் ஜீவனுமாயிருக்கிறேன், என்னாலே யல்லாமல் ஒருவனும் பிதாவினிடத்திற்கு வரான்.” (யோவான் 14:6)
அத்துடன் “ நானே அவர் என்று விசுவாசியாவிட்டால் உங்கள் பாவங்களிலே சாவீர்கள்” என்றார். (யோவான்.8:24). அப்போஸ்தலர் பேதுரு இவ்வாறு கூறுகிறார் “ அவராலேயல்லாமல் வேறொருவராலும் இரட்சிப்பு இல்லை, நாம் இரட்சிக்கப்படும்படிக்கு வானத்தின் கீழெங்கும் , மனுஷருக்குள்ளே அவருடைய நாம்மேயல்லாமல் வேறொரு நாமமும் கட்…

உபவாசம்

உபவாசம் என்பது ஒருவர்சிறிதளவு உணவையோ அல்லது உணவிண்றியோ, விருப்பியோ அன்றி அவசியதேவைக்காகவோ இருத்தலாகும். மருத்துவதேவைக்காக உண வைக்குறைத்து தேவையற்ற உணவுகளை வெளியேற்றுவதற்காகவும் மேற்கொள்ளப்படுகின்றது. மறுபக்கத்தில், ஆவிக்குரிய உபவாசம் என்பது, சாப்பிடும் உணவின்வகைகளின் அளவைக் குறைப்பதாகும். இதன் அர்த்தம் செய்யும் தொழில்பாடுகளின் அளவைக் குறைத்து அதற்குரிய நேரத்தை ஜெபத்திலும் தியானத்திலும் வேதவாசிப்பிலும் செலவிடுதலாகும். புதியஏற்பாட்டு வசனங்கள் “உபவசம்” என்பது சாப்பாடின்றி இருத்தல் என்றுபொருள்படும்.மூன்றுவித
மான உபவாசங்கள்பொதுவாக ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன.

1.சாதாரணமானது:-இவ்வகையின்போது ஒருகுறிப்பிட்ட காலத்திற்கு உணவு எடுப்பதில்லை, அதாவது நீர்வகையான உணவுவகைகளும் அருந்துவதில்லை.
2.பகுதிநேரமானது:-இவ்வகையின்போது உணவானது மட்டுப்படுத்தப்பட்டுள்ளது, அத்துடன் சிலவகையான உணவுகள் ஏற்றுக்கொள்ளப்படும்.
3.முற்றுமுழுதானது:- இவ்வகையின்போது , உடலுக்குள் எந்தவகையிலும் அதாவது நீராகரமோ அன்றி உணவுவகைளோ உட்கொள்வதில்லை.

பழைய ஏற்பாட்டுக்காலத்தில், உபவாசம் என்பது ஒருவர் தனது உணவை ஒதுக்கிவெறுத்து கடவுளி…