Thursday, August 29, 2013

ஒரு பல்லியால் முடியும்போது நம்மால் முடியாதா...ஒரு பல்லியால் முடியும்போது நம்மால் முடியாதா...  ஜப்பான் நாட்டை சேர்ந்த ஒருவர் தன்னுடைய வீட்டை புதிப்பிப்பதற்காக மரத்தாலான சுவற்றை பெயர்த்து எடுத்து கொண்டு இருந்தார்.ஜப்பான் நாட்டில் பெரும்பாலும் வீடுகள் மரத்தாலயே கட்டப்பட்டிருக்கும் இரண்டு கட்டைகளுக்கு இடையில் இடைவெளி விட்டு கட்டப்பட்டிருக்கும்.  வீட்டு சுவற்றை பெயர்த்து எடுக்கும்போது இரண்டு கட்டைகளுக்கு இடையில் ஒரு பல்லி சிக்கி இருப்பதை பார்த்தார்.அது எப்படி சிக்கி இருக்கிறது என்று அந்த பல்லியை சுற்றி பார்த்தார்,அவர் அப்போதுதான் கவணித்தார். வெளி பகுதியில் இருந்து ஆணி அடிக்கும்போது அந்த ஆணி பல்லியின் காலில் இறங்கி இருக்கிறது.  அவருக்கு ஆச்சரியமாக இருந்தது அந்த ஆணி அடித்து குறைந்தது 3 வருடம் ஆகி இருக்கும்.எப்படி இந்த பல்லி 3 ஆண்டுகள் உயிருடன் இருந்தது இதை நாம் கண்டு பிடித்து ஆக வேண்டும் என்று மேற்கொண்டு வேலை செய்யாமல் அந்த பல்லியை கண்கானித்து கொண்டு இருந்தார்  சிறிது நேரம் கழித்து இன்னொரு பல்லி அதன் அருகில் வருவதை கண்டார்.அந்த பல்லி தன் வாயில் இருந்து உணவை எடுத்து சுவற்றில் சிக்கிக் கொண்டு இருந்த பல்லிக்கு ஊட்டுவதை பார்த்தார்.அவருக்கு தூக்கி வாரிப்போடது 3 ஆண்டுகளாக இந்த பல்லி சுவற்றில் சிக்கி இருந்த தன் சக பல்லிக்கு உணவு அளித்து வந்து உள்ளது.  ஒரு பல்லி தன் சக பல்லிக்கு எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல் 3 ஆண்டுகள் உணவளித்து வந்துள்ளது.  ஒரு பல்லியால் முடியும்போது உங்களால் முடியாதா...  உன்னை 10 மாதம் சுமந்த உன் தாய்க்கு அவர்கள் முடியாத காலக்கட்டத்தில் உணவளிக்க முடியாதா,உன் தாரம் ஊணமாயின் அவளுக்கு உன்னால் உணவளிக்க முடியாதா...  சிந்திப்பீர் மனிதர்களே!!!

Thanks to Tamil

Thursday, August 22, 2013

இஸ்கான்(ISKON) எனப்படும் கிருஷ்ணர் கோவில் வளாகத்தில் உள்ள ஆசிரமத்தில் வன்புணர்ச்சி நிகழ்வு நடந்துள்ளது .


இந்தியாவில் நடக்கும் எல்லா பாலியல் குற்றங்களும் வெளிவருவதில்லை. டெல்லி பெண்ணுக்கு ஏற்பட்ட கொடுமையை போல் கொடுமைகள் நாடெங்கும் நடத்து கொண்டிருக்கிறது. இந்த காலத்தில் வன்புணர்ச்சி என்பது ஒரு பெரிய நிகழ்வு இல்லை என்பது போலாகிவிட்டது. 
அந்த வகையில் அண்மையில் சாண்டி ஹிக்கின்ஸ் என்ற அமெரிக்க பெண் ஒருவருக்கு மும்பையில் உள்ள இஸ்கான்(ISKON) எனப்படும் கிருஷ்ணர் கோவில் வளாகத்தில் உள்ள ஆசிரமத்தில் வன்புணர்ச்சி நிகழ்வு நடந்துள்ளது . இதை பெரிய ஊடகங்கள் வெளிச்சத்திற்கு கொண்டுவரவில்லை.
இந்த பெண்ணுக்கு போதை மருந்து கொடுக்கப்பட்டு பின்பு வன்புணர்ச்சிக்கு ஆளாகப்பட்டுள்ளார். இவரது போதை தெளியும் முன்பே வன்புணர்ச்சி செய்தவன் அவன் வந்த காரியத்தை முடித்து விட்டான் . போதை தெளிந்ததும் அவன் ஓட்டம் பிடித்துள்ளான் . இவை அனைத்தும் ஆசிரம வளாகத்தின் விடுதியில் ஓர் இரவில் நடந்துள்ளது. ஆசிரமம் என்றால் பாதுகாப்பாக இருக்கும் என்று நினைத்து தான் வெளிநாட்டவர் அங்கு வந்து தங்குகிறார்கள் . ஆனால் ஆசிரமங்கள் இப்போது பாதுகாப்பற்ற நிலையில், கயவர்களின் கூடாரமாக மாறிவிட்டது இதன் மூலம் அறிய முடிகிறது.
இந்தப் பெண்ணை வன்புணர்வு செய்த கயவனை இது வரை காவல்துறை பிடிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த பெண் இது குறித்து மற்றவர்களுக்கு தெரிவிக்கையில் , ‘நீ முதல் முறையாக கற்பை இழந்துள்ளயா அல்லது ஏற்கனவே கற்பை இழந்துள்ளயா’ என்று கேட்டுள்ளனர் சிலர். மேலும் இந்த நாட்டில் பெண்கள் கற்பழிக்கப்படுவது என்பது சாதாரண விடயம் தான் என்று சிலர் ஆறுதல் கூறியுள்ளனர் .
இருப்பினும் இந்த பெண் துணிவாக தனக்கு ஏற்பட்ட அனுபவத்தை காணொளியாக பதிவு செய்து இணையத்தில் வெளியிட்டுள்ளார் . புதிய இடங்களுக்கு , ஆசிரமங்களுக்கு பயணம் செய்யும் பெண்கள் கவனமாக இருக்க வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறோம் . இதை மற்றவர்களும் அறியும் படி செய்யுங்கள்.

சாண்டி அளித்துள்ள காணொளி இணைப்பு
http://www.mtvdesi.com/raped-in-an-ashram

வயிற்றில் பாம்பை சுமந்த பெண்.

வயிற்றில் பாம்பை சுமந்த பெண். "டாக்டர்களும் ஒருகணம் அதிர்ச்சியில் உறைந்து போயினர்"


அமெரிக்காவின் நியூயார்க் நகரில் 36 வயதுப் பெண்ணின் வயிற்றில் இருந்த பெரிய பாம்பை டாக்டர்கள் அறுவை சிகிச்சை மூலம் எடுத்துள்ளனர். அந்தப்பாம்பு உயிருடன் இருந்ததால் டாக்டர்களும் மருத்துவமனை ஊழியர்களும் பெரும் அதிர்ச்சியடைந்தனர்

.

நியூயார்க்கைச் சேர்ந்த 36 வயதுப் பெண்மணியான பாடரிசியா ரோஜா என்பவர் கடும் வயிற்று வலியால் துடித்தார். இதையடுத்து அவரை அவரது கணவர் டேவிட் மருத்துவமனைக்கு கொண்டு வந்தார். அங்கு அவரை அனுமதித்த டாக்டர்கள் அவரது ஆடையை நீக்கி வயிற்றைப் பார்த்தனர். அப்போது வயிற்றுக்குள் ஏதோ நெளிவதைப்போல இருந்ததைப் பார்த்து அவர்கள் குழம்பினார்கள்.

அதேவேளை பாடரிசியா வலியால் துடித்ததுமல்லாது உட்கொண்ட உணவை வாந்தி எடுத்தார். அவரால் உட்காரக் கூட முடியவில்லை. இதைப்பார்த்து குழம்பிய டாக்டர்கள் எக்ஸ்ரே எடுத்துப் பார்க்க முடிவு செய்து, எக்ஸ்ரே எடுத்துப் பார்த்த போது டாக்டர்களுக்கு பெரும் அதிர்ச்சி காத்திருந்தது. காரணம் பாடரிசியாவின் வயிற்றில் ஒரு பாம்பு நெளிந்தபடி இருந்ததுதான்.

உடனடியாக பாடரிசியவுக்கு அறுவைச்சிகிச்சை மேற்கொண்டனர். அவரது வயிற்றுக்குள் சுதந்திரமாக சுற்றிக்கொண்டிருந்த அந்தப் பாம்பை வெளியே எடுத்தபோது அது உஷ் என்று சீறியபடியே வெளியே வந்தது. இதைப் பார்த்த நேர்ஸ் மயக்கமடைந்து கீழே விழுந்துவிட்டார். டாக்டர்களும் ஒருகணம் அதிர்ச்சியில் உறைந்து போயினர்.

அந்தப் பாம்பு குட்டியாக இருந்தபோதே பாடரிசியாவின் குடலுக்குள் புகுந்து, பாடரிசியா சாப்பிட்ட சாப்பாட்டிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக எடுத்து உண்டு அதுவும் வளர்ந்திருக்கலாம். எப்படி அந்தப் பாம்பு பாடரிசியாவின் வயிற்றுக்குள் புகுந்தது என்பதுதான் டாக்டர்களுக்கு கொஞ்சம் கூட புரியவில்லை. ஆனால் சில காலத்திற்கு முன்பு பாடரிசியா சுற்றுலாச் சென்றவேளை ஆற்றுநீரை அள்ளிக் குடித்திருக்கிறார்.

அப்போது ஆற்று நீரில் இருந்த பாம்பு முட்டைகள் அவரது வயிற்றுக்குள் சென்று பொரித்து வளர்ந்து பெரிதாகியிருக்கலாம் என டாக்டர்கள் சந்தேகம் தெரிவித்துள்ளனர். பாடரிசியாவின் வயிற்றில் இருந்த பாம்பு வெள்ளை நிறமாகவும் , 1.83 மீற்றர் நீளமாகவும் உடலில் கறுப்புப் பட்டைகளுடனும் காணப்பட்டது.

ஏதோ திகில் படத்தைப் பார்த்தது போல அந்த மருத்துவமனை டாக்டர்கள் பெரும் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர். சமீப காலத்தில் இப்படி ஒருவரது வயிற்றுக்குள் பாம்பு குடியிருந்த சம்பவம் இதுவே உலகில் முதல் முறை என்று கூறப்படுகிறது. 16 ஆம் நூற்றாண்டில் பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த ஒரு செருப்புத்தைக்கும் தொழிலாளிக்கு இப்படித்தான் கடும் வயிற்று வலி ஏற்பட்டது.

அதைப் பொறுக்கமுடியாமல் அவர் வயிற்றை கிழித்துக்கொண்டு இறந்து போனார். பின்னர் அவரைச் சவப்பெட்டிக்குள் வைத்து புதைத்துவிட்டனர். சில நாட்கள் கழித்து அந்தப் பெட்டிக்குள் இருந்து ஒரு பெரிய பாம்பு வெளியே வந்தது. அவரது வயிற்றில் இருந்த பாம்புதான் அது என பின்பு தெரிய வந்தது.

இதேபோல 1642 இல் ஜேர்மனியைச் சேர்ந்த காத்ரீனா என்ற பெண் 14 ஆண்டுகளாக தொடர்ந்து கக்கி வந்தார் என்பது அந்தக் காலத்தில் பரபரப்பாக பேசப்பட்ட சம்பவமாகும். இந்நிலையில் பல நூற்றாண்டுகளுக்குப் பின்பு, ஆரோக்கியம் மேம்பட்ட இந்த நவீன காலத்தில் ஒரு பெண்ணின் வயிற்றிலிருந்து பாம்பு வளர்ந்து வெளியே வந்திருப்பது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது

Tuesday, August 20, 2013

எச்சரிக்கை! எச்சரிக்கை! எச்சரிக்கை! இயேசுவின் வருகையின் அடையலாம்!!!!

இதயத்துடிப்பை கண்காணிக்கும் சிப் (CHIP) என்ற பெயரில் தற்காலத்தில் மேற்கத்திய வைத்தியசாலைகளில் மனித உடலுக்குள் நுழைவிக்கப்படும் அரிசி மணி போன்ற இந்த மைக்றோசிப் (MICRO CHIP) மாபெரும் யூதசதித் திட்டங்களில் ஒன்றாகும். இது யாருடைய உடலில் நுழைவிக்கப்படுமோ அவ்விநாடியிலிருந்து அவர் பற்றிய தகவல்களை அது COMPUTER க்கு வழங்குகின்றது.
போதல், வருதல், இருக்கும் இடம் போன்ற அத்தனை செயற்பாடுகளையும் இதன் மூலம் அறியலாம். இரத்தத்தில் போட்டால் ஓடித்திரியும் அதனால் ஆபத்து ஏற்படும் என்பதால் இரண்டு நரம்புகளுக்கு மத்தியில் இதனை நுழைவிக்கின்றனர். அமரிக்கா, மெக்சிகோ போன்ற நாடுகளில் இதை நடைமுறைப்படுத்தியுள்ளனர்.
அமரிக்கா போன்ற நாடுகளில் இதை உடம்பில் நுழைவிக்காதவரை வைத்தியசாலைகளில் நோயளிக்கு அனுமதி வழங்கப்பட மாட்டாது. அதற்கு அவர்கள் கூறும் காரணம் உங்களுக்கு கோமாநிலை ஏற்பட்டால் முந்திய தகவலை அறிவதற்காக என்பதே.
படத்தில் காட்டப்படக்கூடிய டவர்(TOWER) மூலமே இதன் தகவல்கள் COMPUTER ஐ சென்றடைகிறது.

படத்தில் காணப்படும் இக்கட்டிடம் பெல்ஜியத்தில் உள்ளது. இது முழுக்க (CHIP) சிப்பினால் ஆனது.

இங்கேயே இந்த CHIP இன் மூலம் அனுப்பப் படுகின்ற அனைத்து தகவல்களும் பதியப்படுகின்றது. இக்கட்டிடத்திற்கு பீஸ்ட்(BEAST) என பெயரிட்டுள்ளார்கள். காரணம் பைபிளில் “BEAST என்ற ஒன்று வரும். அது மனிதர்களை அடையாளமிடும். அது இல்லாமல் கொடுக்கல், வாங்கல் செய்ய முடியாது என வந்துள்ளது.
இன்று இந்த CHIP ஐ நெற்றியில் பொருத்த முயற்சித்து வருகின்றனர். இவ்வாறு உளவு பார்துக்கொண்டிருக்கும் இந்த CHIP க்கு யூதர்களால் வைக்கப்பட்டுள்ள பெயர் RFID (Radio-frequency identification) என்பதாகும். யூதர்களால் திட்டமிடப்பட்டு நுழைவிக்கப்படும் இந்ந CHIP இதயத்துடிப்பை கண்காணிப்பதுவல்ல.

மாறாக இயேசுவின் வருகையின் அடையலாம்!!!!
Revelation - 13 : 16-18
"16. And he causeth all, both small and great, rich and poor, free and bond, to receive a mark in their right hand, or in their foreheads:
17. And that no man might buy or sell, save he that had the mark, or the name of the beast, or the number of his name.
18. Here is wisdom. Let him that hath understanding count the number of the beast: for it is the number of a man; and his number is Six hundred threescore and six"

Wednesday, August 14, 2013

A Boot Maker Made his daughter an IITian

பேருந்து நிலையங்களிலும், ரயில் நிலையங்களிலும் இரவு பகல் பாராது உழைத்து தன் மகளை IITயில் கண்ணி பொறியாளர் ஆக்கிய உழைப்பாளி தந்தை... மகள் இன்று AMAZON.COMயில் வருடம் 13 லட்சம் வருமாம் ஈட்டுகிறார்...

கங்கை புனித நீரா?

கங்கை புனித நீரா?

காசி நகரத்தின் சாக்கடை முழுவதும் கங்கையில்தான் நாள்தோறும் கலக்கிறது. இதன் அளவு 20 மில்லியன் காலனாகும். நாள் ஒன்றுக்கு 400 பிணங்கள் கங்கைக் கரையில் எரிக்கப்பட்டு கங்கையில் கரைக்கப்படுகின்றன.

ஆண்டுதோறும் 9000 கிழப் பசுக்கள் உயிரோடு கங்கையில் தள்ளப்பட்டுக் கொல்லப்படுகின்றன - மோட்சத்துக்காக. இதன்விளைவாக 1927, 1963, 1970 ஆகிய ஆண்டுகளில் காசி அதன் சுற்றுப் பகுதிகளில் உள்ள மக்கள் கடுமையான நோய்க்கு ஆளாகி ஆயிரக்கணக்கில் மாண்டனர்.

இன்னொரு புள்ளி விவரம் மிகவும் முக்கியமானது. இந்தியாவில் மற்ற மற்ற பகுதிகளில் எல்லாம் குழந்தைகள் மரணம் நூற்றுக்கு 94 என்றால் கங்கை பாயும் காசி வட்டாரத்திலோ 133.94 ஆகும்.

பீகாரில் துர்காபூர், பொகாரோ, பிலாய், டாடா ஸ்டீல் இண்டஸ்ட்ரீஸ் ஆகிய தொழிற்சாலைகளிலிருந்தும், உரத் தொழிற்சாலைகளிலிருந்தும் அம்மோனியா, சயனைடு நைட்ரேட், முதலிய நச்சுக் கழிவுகள் ஏராளமாகக் கலக்கின்றன. பீகார் தலைநகரமான பாட்னாவில் மட்டும் நிமிடம் ஒன்றுக்கு 34 முதல் 41 பிணங்கள் எரிக்கப்பட்டு மோட்சத்திற்குச் செத்தவர்களை அனுப்புவதற்காக(?) அந்தச் சாம்பல் கங்கைக்கரையில் கரைக்கப்படுகின்றன.

கொல்கத்தாவில் மட்டும் 296 தொழிற்சாலை களின் ஒட்டு மொத்த கழிவுகளும் சங்கமம் ஆவது இந்துக்கள் புனிதம் என்று கூறுகிறார்களே - அந்தக் கங்கையில் தான்.

இவற்றை எல்லாம்விட இன்னும் அதிர்ச்சி தரும் தகவல்கள் உண்டு. கங்கை புனித நதி பாயும் பகுதிகளில் தான் எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டு இருப்பவர்களின் எண்ணிக்கை அதிகமாகும். விபச்சாரம் கொடி கட்டிப் பறக்கிறது.

சுவிஸ் அரசின் நிதி உதவியால் இப்புனித நகரங்களில் ஆய்வு ஒன்று மேற்கொள்ளப்பட்டது. அந்த ஆய்வுதான் இந்த அதிர்ச்சியான தகவலை வெளிச்சத்துக்குக் கொண்டு வந்துள்ளது. (தி பயணியர் 27.7.1997).
டைம்ஸ் ஆஃப் இந்தியா ஏடு (19.6.2003) வேறு பல ஒழுக்கக் கேடான தகவல்களை வாரி வாரி இறைத்துள்ளது.


Thanks to : Relaxplzz