டிவைட் லைமன் மூடி on May 24, 2012 Get link Facebook X Pinterest Email Other Apps நான் மரித்துவிட்டேன் என்று ஒரு நாள் செய்திவரும்.அதை நம்பவேண்டாம். அப்போது நான் தற்போதைய ஜீவனைவிட மேலான நிலையில் இருப்பேன், இந்த மண்ணான இருப்பிடத்திலிருந்து அழிவில்லாத வீட்டில் ஒருவரும் தொட இயலாத சரீரத்தில் பாவம் அணுகாத மகிமையான தேகத்தில். நான் சரீரத்தில் பிறந்தது 1837 ஆவியில் பிறந்தது 1856 சரீரத்தில் பிறந்தது மரிக்கலாம்.ஆனால் ஆவியில் பிறந்தது என்றென்றும் வாழும். புகழ்பெற்ற பிரசங்கியாரான டிவைட் லைமன் மூடி (1837 - 1899) Comments
Comments
Post a Comment