காதலர் தினம்

என் அன்பு வாலிபர்களே!
இந்த வலை பூ வழியாக உங்களை சந்திப்பதில் மிகவும் மகிழ்ச்சி, இன்று நம் நாட்டில் பெப்ருவரி 14 அன்று நம் வாலிபர்களிடையே முக்கியமான ஒரு தினமாக கொண்டாடப்படுகிறது, அது என்னவென்றால்! அது தான் காதலர் தினம்!. இந்த காதலர் தினம் நம் வாலிபர் இடையே இருப்பது சரியா? தவறா? என்றுதான் கேள்வி?, இன்று நீங்கள் யாரிடமாவது கேளூங்கள், "தம்பி நீ இந்த காதலர் தினத்தை பற்றி என்னே நினைக்கிறாய்" என்று, அவர்கள் சொல்லும் பதில்கள் பார்த்தல், "இது எங்களை போன்றே வாலிபர்களுக்கு இருக்கும் ஒரே சுதந்திரம் என்று சொல்லுவார்கள்" இருக்கட்டும் இது அவர்கள் சுதந்திரமாகவே இருக்கட்டும்! ஆனால் மனிதனின் அன்பு எப்படி பட்டது அது நிரந்திரமாய் இருக்குமா? அதை குறித்து என் வேதம் என்ன சொல்லுகிறது.....
அக்கிரமம்
மிகுதியாவதினால் அநேகருடைய அன்பு தணிந்துபோம். (மத் : 24:12), இது கடைசிகாலம் மனிதனின் அன்பு தணிந்து தான் போகும்... நீ நினைக்கலாம் உன்னோடு இருக்கும் மனிதன் உன்னை கைவிட் மாட்டான் என்று ஆனால் அவர்கள் தான் கைவிடுவார்கள்... பிறகு நீ நினைக்கலாம், யார் தான் கடைசி வரைக்கும் கைவிடாமல் இருப்பார்கள்... என்றுமே கைவிடாதே தேவம் என் இயேசு மட்டும் தான், என் வேதம் சொல்லுகிறது : அவர் (இயேசு) நமக்காக இந்த உலகத்திக்கு வந்து நம் பாவங்களை மன்னிக்க வேண்டும் என்று தான் இந்த உலகத்திக்கு வந்தார், (யேவான் 3:16) தேவன், தம்முடைய ஒரேபேறான் குமரானை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்தியஜீவனை அடையும்படிக்கு, அவரைத் தந்தருளி, இவ்வளவாய் உலகத்தில் அன்புகுந்தார். நீ என் ஏசுவே விசுவாசி அவர் உனக்கு துணை நிற்பார் அவர் உன்னுடையே எல்லா காரியத்திலும் உனக்கு துணை நின்று உதவி செய்வார். ஆகவே என் இயேசு மன்னிக்கவும்...! நம் ஏசுவே விசுவாசிப்போம்... !அவர் கைவிடே மாட்டார், அடுத்தது.
காதலர் தினம் என்பது என்ன?
காதலர் தினம் என்பது ஒரு மனிதன் இன்னொரு மனிதனை அன்பு செய்ய வேண்டும் அதுக்கு அடையாளம் தான் காதலர் தினம், இது காதலர் தினம் என்று சொல்வதுகாட்டிலும் அன்பின் தினம் இது எவ்வளவு இனிமையாக இருக்குது இந்த வார்த்தை,! சரி மனிதன் காதலர் தினம் என்றால் நினைக்கும் காரியம் ஒரு இளம் பெண் மற்றும் ஒரு இளம் பையன், ஆகா ரெண்டு பேர் சினிமா , பார்க், ஹோட்டல், பார், என்று ஊர் சுத்துவதும், படிக்கும் காலத்தில் காதல் செய்வதும் தான் என்று நினைத்து கொண்டு இருக்கும் என் வாலிபர்களே! இது சரியாய் சொல்லுங்கள்!... இது சரில்லை உனக்கு என்று திருமணம் நடக்கும் ஒரு நாள் வரும் அன்று நீ உனக்கு வரும் அந்த பெண்ணிடம் நீ அன்பு செய்துக்கொள், ஆனால் அதுக்கு முன் ஒரு பெண்ணையும் நீ காதல் செய்யக்கூடாது, பிறகு நீ அப்படித்தானே இருப்பேன் என்று சொன்னால், அது வேதத்திற்கு மாறாக நீ செய்வும் காரியம், eP kidtp ,y;yhjtdhapUe;jhy;> kidtpiaj; NjlhNj. 1கொரி : 7:27 , ஆகவே தேவனை சார்ந்து அவர் கற்பனைகளை கைக்கொள்ளுக்கள் என்று உங்களிடம் அன்பாக கேட்கிறேன்..
ஆகவே வாலிபர்களேகாதல் தினம் என்றே ஒரு தினம் நமக்கு தேவையா? அது நமக்கு தேவையில்லை என்றுதான் நான் சொல்லுவேன் ஆகவே அது நமக்கு தேவையில்லை, இயேசு மாத்திரமே நமக்கு தேவை, ஏசுவே நம் காதலர், என்று சொல்லி என் வலை பூ வின் வார்த்தைகளை முடிக்கிறேன்.....
நன்றி! ! !
இப்படிக்கு
சகோ. பிரேம்குமார்

Comments